முழங்கால் யாவும்

bookmark

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
இயேசுவின் நாமமே மேலானதே

இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமத்தில்  வல்லமையே
இயேசுவின் நாமத்தில்  அற்புதமே
இயேசுவின் நாமத்தில்  சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
இயேசுவே  தூயவர்
இயேசுவே ஆண்டவர்.