முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து

bookmark

முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து
என்னை நேர் வழி நடத்திடுவார்
ஆடி பாடி கைதட்டி நான்
இயெசுவின் பின் செல்வேன்

பாவத்திலிருந்து ஜெயம் தந்தார்
பரிசுத்த வாழ்வை பெற்றிடுவேன்

உலகத்தின் இருளை போக்கிவிட்டார்
இயெசுவின் ஒளியில் வாழ்ந்திடுவேன்

இயேசுவை போல வாழ்ந்திடுவேன்
இயேசுவை போல வளர்ந்திடுவேன்