பெரிய காரியம் செய்திடுவாய்

bookmark

பெரிய காரியம் செய்திடுவாய்
நீ பெரிய காரியம் செய்திடுவாய் - 2

1. யோசுவா எழும்பி வா
   எரிக்கோக்களை தகர்க்க வா - பெரிய

2. பேதுருவே எழும்பி வா
   மனுஷர்களை பிடிக்க வா - பெரிய

3. எலிசாவே எழும்பி வா
   மரித்தோரை எழுப்பிட வா – பெரிய

4. தெபொராளே எழும்பி வா
   தேசத்திர்க்காய் ஜெபிக்க வா - பெரிய