பரிசுத்த ஆவி எனில் வாருமே
பரிசுத்த ஆவி
எனில் வாருமே
உம் கரத்தாலே
எனைத் தாங்குமே
உம் புயத்தாலே
எனை நடத்துமே
முத்தோழிலோனே
மூன்றில் ஒன்றோனே
முன்னவனே
முகம் பார்த்து கிருபை
செய்யா மன்னவனே
ஆதியும் அந்தமும் நீரே
அரவணைத்ததும் நீரே
