நேற்றும் இன்றும் என்றும்
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதேவா ஸ்தோத்திரம்
நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்
அகில உலகை ஆண்டுகொண்ட
ராஜா ஸ்தோத்திரம்
ஆயிரமாயிரம் சேனையளுடைய
ராஜா ஸ்தோத்திரம்
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
உயிரே ஸ்தோத்திரம்
இருக்கின்றவராய் இருக்கின்றவரே
உமக்கே ஸ்தோத்திரம்
