நாம் சேவிக்கும் தேவன்

bookmark

நாம் சேவிக்கும் தேவன்
வல்லமையின் தேவன்
வானம், பூமி, தூதர்
வாழ்த்தி வணங்கிடும்
வல்லமை தேவனே

நாம் சேவிக்கும் தேவன்
நம் தேவன் இயேசுவே
வானம்,  பூமி,  தூதர்
வாழ்த்தி வணங்கிடும்
வல்லமை தேவனே