நான் ஜெபிக்கும் போதெல்லாம்

bookmark

நான் ஜெபிக்கும் போதெல்லாம்
உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும்
வாஞ்சையோடு கதறுவேன்
 
1.  கர்த்தருக்கு காத்திரு
   புதுபெலன் அடைவாய்
   நீ பறந்து சென்றாலும்
   கர்த்தருக்கு காத்திரு -2
   புதுபெலன்ää புதுபெலன் அடைவாய்  (நான்)
 
2.  உம் வசனம் தியானிக்கையில்
   தேவ ஞானம் தாருமே
   அப்பமாக மாற்றிடும்
   புசித்து நான் சந்தோஷிப்பேன்     (நான்)
 
3.  நான் நடக்கும் பாதையில்
   தவறாமல் காத்திடும்
   தூதர்ளை அனுப்பி
   பாதயை செம்மை செய்யும்       (நான்)