நான் என்னையே இந்நேரமே

bookmark

இயேசுவைப் பின்பற்றுவேன்!

நான் என்னையே இந்நேரமே
உம் சொந்தமாய் தந்தேன் இதோ

    

1. சோர்வாகவே நான் நிற்கையில் - 2
என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர்

    

2. காடானாலும் மேடானாலும் - 2
என் இயேசுவை பின் பற்றுவேன்

   

3. என் இயேசுவே என் ராஜனே - 2
உம்மை என்றும் பின்பற்றுவேன்