நன்றி உள்ளம் நிறைவுடன்

bookmark

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தர்க்கே
நன்றி தேவகுமாரன் இயேசுவை தந்தார்

பலவீனன் பலவான் என்று சொல்வார்
தரித்திரன் செழித்திடுவார்
தேவனின் செயல் இதுவே நமக்காய்