தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பாலில் கால்சியம் உண்டு என்பதால் தினமும் பால் குடித்தால் உடலுக்கு கால்சியம் சத்து கிடைக் குமே தவிர விரைவான எடை அதிகரிப்புக்கு இவை உதவாது. ஆனால் தேங்காய்ப்பாலில் கலோரி கள் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள எலும்பை உறுதியாக வைக்க உதவும். உடல் மெலிந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு விரைவில் நோய் தொற்று உண்டாவது உண்டு. ஆனால் இவர்கள் தேங்காய்ப்பாலை அடிக்கடி சேர்த்துவந்தால் உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். உடலில் கிருமித்தொற்றை சேரவிடாது. உடல் மெலிந்தவர்கள் ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிக்க தினமும் தேங்காய்ப்பால் குடித்துவரலாம்.
