என்னை காக்கும் கர்த்தர்

bookmark

அவரே என் அரணான துணை

என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார்
முன் செல்லுவேன் - நான்
முன் செல்லுவேன்.
 
என் கன்மலைää என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணான துணை - என்
   
1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன்
அவர்மேல் நானும் கட்டப்படுவேன்
அவருக்குள் என்றும் நடந்திடுவேன்
  
2. எனக்கெதிராய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2
என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும்
நாவையும் குற்றப்படுத்திடுவார் 2