என்னுள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே

bookmark

என்னுள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே             
இயேசென்னை மீட்டிட்டார் நான் ஆடிப்பாடுவேன்
எவரும் அறியார் என் உள்ளம் பொங்குதே
பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே