எனக்காய் கதறும் (மரித்த)

bookmark

எனக்காய் கதறும்  (மரித்த)
என் இயேசு நல்லவரே
கஷ்டங்களiல் என் துணையவரே
கண்ணீரெல்லாம் துடைப்பார்

மரணத்தின் பாதையில் நடந்தாலும்
மாறாத வாக்கு உண்டு
இருள் சூழ்ந்து பாரங்கள் நெருக்கினாலும்
இமைப்பொழுதே மறந்தவர்
இருக்கின்றவராக இருக்கின்றாரே
இன்றும் என் ஜெபம் கேட்பார்

வியாதியால் சாIரம் வாடினாலும்
வல்லமை தாங்கிடுமே
ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே
ஆற்றுவார் அன்பினாலே
பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் எனக்கு
புவியில் விருப்பம் வேறில்லை