உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்

bookmark

உம்மை ஏத்துவோம் இறைவா -2 (2)

1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் - 2
இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய்

2 எக்காளத் தொனியுடனே நாம் இறைவனைப் போற்றுவோம் - 2
மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம் -2

3 யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும் -2
நாம் இறைவனைப் போற்றுவோம்