இராஜாதி ராஜா ஸ்தோத்திரமே

bookmark

இராஜாதி ராஜா
ஸ்தோத்திரமே
மனுவாய் பிறந்தீரே
ஸ்தோத்திரமே
மனுவை மீட்க
மாட்டுத்தொழுவில்
கந்தை பொதுந்தீரே
ஸ்தோத்திரமே

ஒளியாக உலகத்தில் வந்தீரே   
உள்ளத்தில் அமைதி தந்தீரே 
ஆகமங்கள் நிறைவேரவே
ஆருமை இரட்சகர் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் - பிறந்தார்
நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளிண் மேல்
யேசுவின் நாமம் அதிசயமே