ஆராதிக்க உம்மை ஆராதிக்க

bookmark

ஆராதிக்க உம்மை ஆராதிக்க
(இன்று) கூடியுள்ளோம்
ஊற்றுமையா நிரப்புமையா
உன்னத பரலோக அபிஷேகத்தால்

உன்னதரே உம்மை ஆராதிப்போம்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
வல்லவரே உம்மை ஆராதிப்போம்
வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
புகலிடமே உம்மை ஆராதிப்போம்
புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம்

அற்புதரே உம்மை ஆராதிப்போம்
அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
பரிகாரியே உம்மை ஆராதிப்போம்