ஆராதனை ஆராதனை

bookmark

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை
 
1. இராஜாதி ராஜனுக்கு ஆராதனை
   கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை       - ஆராதனை (4)
 
2. மன்னாதி மன்னனுக்கு ஆராதனை
    மகிமையின் இராஜனுக்கு ஆராதனை    -  ஆராதனை(4)
 
3. தேவாதி தேவனுக்கு ஆராதனை
   தூயாதி தூயவருக்கு ஆராதனை           - ஆராதனை (4)
 
4. திரியேசு தேவனுக்கு ஆராதனை
   துதிகளின் பாத்திரருக்கு ஆராதனை     - ஆராதனை (4)
 
5. நித்திய தேவனுக்கு ஆராதனை
   நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை   - ஆராதனை (4)
 
6. பரிசுத்த தேவனுக்க ஆராதனை
   பக்தர்களின் நேசருக்கு ஆராதனை      - ஆராதனை (4)