ஆயிரம் ஸ்தோத்திரமே
ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரனே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா
பெத்தலை நகரினிலே
மாட்டுத் தொழுவத்திலே
என்னையே மீட்க பாலனாய் பிறந்த
இயேசுவை போற்றிடுவோம்
வாலிப நாட்களிலே
என்னை படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே
