அரிசி கழுவிய நீர்
சருமத்தின் அழகுக்கும், கூந்தலின் பொலிவுக்கும் இந்த அரிசி நீர் அதிகப்படியான நன்மைகளை தருகிறது என்கிறது ஆய்வுகள். ஜப்பானில் காலங்காலமாக அரிசி கழுவிய நீரை கொண்டு தான் கூந்தலை பராமரித்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
