லைப்ரரியியனிடம் சர்தார்ஜி

bookmark

ஒரு நாள் லைப்ரரியியனிடம், சர்தார்ஜி:

என்ன புஸ்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நெறைய கதா பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே ?

லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா ?