ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!

bookmark

சர்தார்ஜி 1 : இவிங்கதான் என்னோட மனைவி கிளாரா!

சர்தார்ஜி 2 : எனக்கு முன்னமே தெரியும்!

சர்தார்ஜி 1 : எப்படித் தெரியும்?

சர்தார்ஜி 2 : அது ஒரு கதை. நானும் கிளாராவும் ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!

சர்தார்ஜி 1 : என்னாது? ஒண்ணாவா?

சர்தார்ஜி 2 : காலேஜ்ல மேத்ஸ் பீரியட்ல ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கும்போது HOD பார்த்திட்டார்.