ரிச்சர்ட் நிக்சன்

ரிச்சர்ட் நிக்சன்

bookmark

ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றின ஒரே குடியரசுத் தலைவர் ஆவார்.

யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப் பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.

நிக்சன் 1968 இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியில் இருக்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழப்பு காரணமாக 1974 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1994இல் 81 வயதில் இறந்தார்.