ஜிம்மி கார்ட்டர்

ஜிம்மி கார்ட்டர்

bookmark

ஜேம்ஸ் ஏர்ல் "ஜிம்மி" கார்டர் அமெரிக்காவின் 39ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 1977 முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இவர் 2002ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். தனது காலத்தில் சமாதானத்தை அதிகம் விரும்பியவர். அதனால், இவர் காலத்தில் குறிப்பிடத் தகுந்த அரசியல் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.