நேராகப் பொருள் கொண்டால்

bookmark

சாப்பிடுபவர்: சர்வர்! எனக்கு ஒரு ஸ்பூன் வேண்டுமே!

சர்வர் : தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். ஆனால், முதலாளி கண்ணில் மட்டும் பட்டு விடாதீர்கள்.