பயத்திற்கு கண்ணை மூடுங்கள்
டிரைவர்! இவ்வளவு வேகமாகக் காரை ஓட்டாதே. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீங்க முதலாளி வேகமாகப் போகும் போது என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.