தேசிப்பழம்
தேசிப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரவல்லது.
சிறுநீரக கற்கள் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
தேசிப்பழம் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தையும் குறைக்க உதவுகிறது.
