கமலாப்பழம்

கமலாப்பழம்

bookmark

கமலாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் இதய துடிப்பை சீர் செய்ய உதவுகிறது.

பித்தம், உடல் சூடு போன்றவற்றை போக்கும் சக்தி இதற்கு உண்டு.

சிறுநீரகக் கல், தோல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கமலாப்பழம் நல்ல பலனைத் தரவல்லது.

கமலாப்பழத்தில் உள்ள வைட்டமின் C பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

நுரையீரல், மார்பகம், குடல் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களைத் தடுத்து பாதுகாக்கவும் உதவுகிறது.

உடல் உஷ்ணத்தை தணிக்கும் வல்லமை கொண்டது.

வாந்தி, குமட்டல் போன்றவற்றிற்கு கமலாப்பழ ஜூஸ் மிகவும் நல்லது.