தாடகை வதைப் படலம் - 378

bookmark

தாடகையின் குமாரர்கள் அகத்தியரை அணுகுதல்

378.    

‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே.
 
வளி     - காற்று; அடங்கலும் - எல்லாமும்; கடிகெட - மகிழ்ச்சி
நீங்க;  கதிர்  -  சூரியன்; தடி உடை - மின்னலை உடைய; மண்ட -
நெருங்க.                                           20-13