ஜார்ஜ் வாக்கர் புஷ்

ஜார்ஜ் வாக்கர் புஷ்

bookmark

ஜார்ஜ் வாக்கர் புஷ் ஜூலை 6, 1946 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல் 2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் ஆவார்.