கூ சிங்தாவ்

கூ சிங்தாவ்

bookmark

கூ சிங்தாவ் சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார்.

கூ சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர்.