அழைத்துச் செல்வாயே அன்பின் அரசே
- பிழைகள் பொறுத்தெமைப் பெருவாழ்வினுக்கே
- பொய்மையில் நின்றோம் மெய்மையை நோக்கி
- காரிருளில் நின்றோம் பேரொளி நோக்கி
- சாவினில் நின்றோம் வாழ்வினை நோக்கி
- பிழைகள் பொறுத்தெமைப் பெருவாழ்வினுக்கே
- பொய்மையில் நின்றோம் மெய்மையை நோக்கி
- காரிருளில் நின்றோம் பேரொளி நோக்கி
- சாவினில் நின்றோம் வாழ்வினை நோக்கி