அன்பு செய்ய வரம் வேண்டும் இறைவா - 2 (2)

bookmark

நன்மை செய்ய நான் நினைக்க நகைத்து எனை வெறுப்பவரை...
உதவி செய்ய நான் நினைக்க உதைத்து எனை வதைப்பவரை
உறவு கொள்ள நான் நினைக்க ஊறு செய்ய நினைப்பவரை
துன்ப துயர் நான் சுமக்க துணை தராது அகல்பவரை
கண்கலங்கி நான் துடிக்க காணார்போல் செல்பவரை
அமைதி வழி நான் திறக்க அதை அடைக்க முனைபவரை