வெங்காய விலை

bookmark

1) அந்தப் படம் பயங்கர சண்டைபடம்தான். அதுக்காக இப்படி பண்ணக் கூடாது...
ஏன்?
டிக்கட் கொடுக்கும் போதே மூஞ்சியில் ஒரு குத்து விடறாங்க.

2) ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் மசாலா படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.

3) பெரியவர்: டேய் உங்க அப்பா எங்கே.?
சிறுவன்: ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்காரு...
பெரியவர்: உன்னோட ஸ்கூல் பாடத்தை அவர் எழுதறாரா?
சிறுவன்: இல்லே காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்.