வராமை பழமொழிகள்
கண்ணில் படாதது மனதிலும் படாது.
இல்லாததற்கே ஏங்கிடும் இதயம்.
பிரிவு காதலின் ஆர்வத்தை அதிகரிக்கும் வருகை வலுப்படுத்தும்.
கண்ணிற்கு எட்டாவிட்டால் இதயத்திற்கும் எட்டாது.
காற்று மெழுகுவர்த்தியை அணைக்கும் நெருப்பை மூட்டும் பிரிவு அற்பஉணர்வைத் தேய்க்கும் பேருணர்வைப் பெருக்கும்.
வாராது இருப்போர் வழிமுறை பேணார்.
அரிதாகப் பார்ப்பவை விரைவாக மறந்துபோம்.
அவையின் நீங்கினால் அக்கறையும் நீங்கிடும்.
நெருப்புக்குக் காற்றுபோலக் காதலுக்குப் பிரிவு.
(அ) பூனை புறம்போனால் எலி கூத்தாடும் (ஆ) தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
மேல் விழுந்து பூசிக்கொண்டால் மேவாது நட்பு.
