பெரிய ஓட்டை

bookmark

நீதிபதி: பட்டப் பகல்ல ஏன் திருடினே?
திருடன்: தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.. எஜமான்!

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

ஆசிரியர்: 5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?
மாணவன்: 5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார்.