படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்
விளக்கம் :
நாம் என்னதான் உழைத்தாலும், சொத்து சேர்த்து வைத்தாலும், சொத்தைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாலும் நமக்கென்று நம் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் கடைசிவரை நிலைக்கும்.