நல்ல பேரம்

bookmark

"ஏம்பா! மாம்பழம் என்ன விலை?"

"சார்! ஒன்னு வாங்கினால் ரெண்டு ரூபாய். ரெண்டு வாங்கினால் மூன்று ரூபாய்."

"இந்தா ஒரு ரூபாய. அந்த இரண்டாவது மாம்பழத்தைக் கொடு."