கத்தும் ஆள்

bookmark

பையன் : அம்மா! வெளியே ஒரு ஆள் இருபத்தைந்து பைசா கேட்டுக் கத்திக்கிட்டு இருக்கிறார். ரொம்பப் பாவமாக இருக்கு. கொடும்மா தந்து விட்டு வந்துடறேன்.

அம்மா : எதற்காகக் கத்தரார்.

பையன் : ஐஸ்கிரீம் ஒன்னு இருபத்தைந்து பைசான்னு கத்தராரும்மா.