தூய வின்சென்ட் தே பவுலே சேவைப் பணியின் காவலரே

bookmark

தூய வின்சென்ட் தே பவுலே சேவைப் பணியின் காவலரே-2
எங்களுக்காக இறையருளை-2 மன்றாடி அருள் செய்வீர்-2 (2)

1. துறவற வாழ்வின் மேன்மையை உணர்ந்திடவும்
குருக்களை உருவாக்கும் பணியில் இணைந்திடவும் (2)

2. சேவைக்காகத் தன்னையே அர்ப்பணிக்கவும் - 2
இறையாசீர் பெற்றவர் நீர்தானே
பீஏ றூசூக்ஷ்மிஏஅருயூள