இசை என்னும் அழதை இறைவனுக்கே

bookmark

இசை என்னும் அழதை இறைவனுக்கே
என்றும் சுவை தந்த செசிலியே காவலியே
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்
பணித்திட்டோம் அருள் பெறவே

1. தேனினும் இனிய தமிழிசையாலே
தினமும்மை புகழ்வோமே
தேவனை நாளும் புகழ்ந்து நாம் பாட
தேடும் உம் அருள் தாராய்

2. பாடகர் அனைவரின் காவலும் நீயே பாடிடுவோம் தினமே
பாடலினாலே மறை பணி புரிய பரனிடம் வேண்டிடுவாய்
பீஏ ஐயூர ஞூகூயூஎஞூடுயூ