சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
இதன் சராசரி பறத்தல் வேகமானது 45.5 km/h (28.3 mph)
இவை பொதுவாக தரையில் நடப்பதை விட அதிகமாக தாவுகின்றன.
இது நீர்ப்பறவை இல்லை என்றபோதும் ஆபத்து நேரத்தில் தப்பி போவதற்கு தண்ணீருக்கு அடியில் நீந்தும் திறன் கொண்டது.
உயரத்தில் சிறியதாகவே இருக்கும். இது 14 முதல் 15 செ.மீ நீளமாக இருக்கும்.
