கௌதாரி

கௌதாரி

bookmark

கௌதாரி

இந்தப் பறவைகள், 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்காது. ஆனால், மிகுந்த வேகமாக ஓடும் திறன் பெற்றவை.

அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும்