கவி கா.மு.ஷெரீப்
வாழ்க்கை வரலாறு
கவி கா. மு. ஷெரீப்ப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர். இவர் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற இடத்தில் காதர்சா ராவுத்தர் என்பவருக்கும், முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் என்பவருக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தார். இவர் ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, ஆகிய ஏடுகளுக்கு ஆசிரியராக இருந்தார்.
சிறுகதை நூல்கள் -3, நவீனம் -3, நாடக நூல்கள் -4, இலக்கியக் கட்டுரை நூல் -1, அறிவுரைக் கடித நூல் -1, பயண நூல் -1, கவிதை நூற்கள் -7, குறுங் காவியம் -1, அரசியல் நூல் -3, உரை நூல் சீறாப்புராணம் - 8 பாகங்கள் என பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.