கடையில் இல்லாதது

bookmark

கடை முதலாளி பார்த்துக் கொண்டிருந்தார். வந்த ஒருவரிடம் "ரொம்ப காலமா இங்கே இல்லீங்க" என்றான் வேலைக்காரன்

முதலாளி (பரபரப்புடன்) "எல்லாம் இருக்குங்க. அவன் ஏதோ தெரியாம சொல்றான்" என்றார்.

வந்தவர் (சிரித்துக் கொண்டே) "இந்த ஊரில் அண்மையில் ஏதாவது மழை பெய்ததா என்று கேட்டேன்" என்றார்.