மாத்திரையால் கோளாறு...

bookmark

"டாக்டர்! என் உடம்பு தேறுவதற்காக நீங்க கொடுத்த மாத்திரையை ரெண்டு நாளாகச் சாப்பிட்டேன். இப்பப் பேசக்கூட முடியலே! உடம்பு ரொம்ப மோசமாயிடுச்சி."

"உங்க சாப்பாட்டிலே ஏதாவது கோளாறா இருக்கும்? என்னென்ன சாப்பிட்டிங்க? சொல்லுங்க"

"சாப்பாடு வேற சாப்பிடணுமா டாக்டர். இதை ஏன் முன்னாலேயே என்னிடம் சொல்லலே?"