இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழி ஆய்வும், பிற மொழிகளில் அதன் பயன்பாடும்
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பு தவிர, தமிழ் மொழி வளர்ச்சிக்கு சில தனி அமைப்புகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன இது ஒரு புறம் இருக்க. தமிழ் மொழியில் இருந்து சில ஐரோப்பிய மொழிகளும் பல்வேறு வார்த்தைகளை தத்து எடுத்துக் கொண்டு இருப்பது, தமிழ் மொழியின் இன்னொரு சிறப்பு என்றே கூறலாம்.
ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் ஒரு பார்வை:-
பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள ரைஸ் (Rice) என்னும் சொல் அரிசி என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது லத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து.
அண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், mammoty (மமொட்டி - தமிழ் மண்வெட்டி இலிருந்து எடுக்கப்பட்டதே), cooly (கூலி - தமிழ் கூலி இலிருந்து எடுக்கப்பட்டதே) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான கட்டுமரம் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் கடமரன் (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு.
இதே வகையில் ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல் பின்வருமாறு:-
தமிழ்ச் சொல் பிறமொழிச் சொல் மொழி வழி
கட்டுமரம் katamaran ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கஞ்சி Congee ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
மண்வெட்டி Mamotty ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
மாங்காய் mango ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அரிசி Rice ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கலாச்சாரம் Culture ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பட்டறை Factory ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பரிசு Prize ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
நங்கூரம் Anchor ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
மூலகூறு Molecule ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
துடி Study ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
குறிப்பு Script ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பஞ்சு Sponge ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பேச் Speech ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பின்னு Spin ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பாராளமன்றம் Parliament ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
நாவாய் Navy ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அரசு தட்சர் Architect ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அல் துமி Atom ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
ஒப்பாரி Opera ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
உரையாற்று Orate ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
சீமை Sea ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
ஓடு மாத்திரை Odometer ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பீடு மாத்திரை Speedometer ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கெல்லு Sculpture ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
வெற்றி Victory ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பூ கொத்து Bouquet ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அடுக்கு Deck ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பொறி Fire ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அரை Grind ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
எள் Oil ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
புலர் Flower ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பந்தம் Bond ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பிள Plough ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
ஆக்கு Bake ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பாதை Path ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
குலை Collect ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
தூக்கு Took ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
வாய் Way ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
மண் Mud ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பன்னு Phone ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
யாம் I am ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கயிறு Coir ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
இஞ்சி Ginger ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
சர்ப்பம் Serpent ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அதோ Those ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அட்டாலி Attic ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
வார்த்தை Word ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
ஆழ்வார் Alwar ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அணைக்கட்டு Anicut ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
வெற்றிலை Betel ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கண்டு Candy ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
காசு Cash ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கட்டுமரம் Catamaran ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
சுருட்டு Cheroot or Cigarate ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
குருந்தம் Corundum ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கட்டில் Cot ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கறி Curry ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கிடங்கு Godown ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கை-பிடி Kabadi ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
பந்தல் Pandal ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
தேட்சது Thatched ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கீறுக்கல் Circle ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
சக்கரை Sugar ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
போத்தான் Button ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
