ஆபரேஷன்

bookmark

1. "என்ன இது, எல்லாரும் தலையை விரிச்சுப் போட்டு ஆடிக்கிட்டிருக்காங்க?"

"அது "பேயாட பிசாசாட" நிகழ்ச்சியாம்!"

2. "அர்த்தராத்திரியில டாக்டர் கத்தியோட எங்கே போறாரு?"

"அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம்!"

3. "குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."

"ஏன்?"

"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"