ரயில்பூச்சி
ரயில்பூச்சி
இது அதிகமுள்ள இடங்களில் மாறுபட்ட மணம் வீசும்.
இவை தமது பாதுகாப்புக்காக ஹைட்ரஜன் சயனைடு நச்சை வெளியிடக்கூடிய திறனைப் பெற்றன.
கறுப்பாக இருப்பதாலும், வளைந்து வளைந்து செல்லும்போது ரயிலைப் போன்றிருப்பதாலும் இதற்கு ரயில் பூச்சி என்று தமிழில் பெயர்.
