சிப்பி

சிப்பி

bookmark

சிப்பி

ஒரு மணி நேரத்திற்கு 1.3 கேலன் தண்ணீரை வடிகட்டலாம்.

உடலெங்கும் கண்கள் உள்ளன. இந்த கண்கள் அவற்றின் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க உதவுகின்றன.

இந்த உயிரினங்கள் ஆபத்தை உணர்ந்தவுடன் அவற்றின் ஓட்டிற்க்குள் மறைகின்றன. ஓடுகள் அவற்றைப் பாதுகாக்க இறுக்கமாக மூடுகின்றன.

இந்த விலங்குகளுக்கு மத்திய நரம்பு மண்டலம் இல்லை. எனவே, அவற்றால் மனிதர்களைப் போல வலியை உணர முடியாது.

ஒவ்வொரு சிப்பியும் அதன் ஆயுட்காலத்தில் குறைந்தது ஒரு முத்துவையாவது தயாரிக்கும் திறன் கொண்டது.

முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.