ஆக்டோபஸ்
ஆக்டோபஸ்
இதற்க்கு மூன்று இதயங்கள் உள்ளன. ஒரு இதயம் இதன் உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும். மற்ற இரு இதயங்களும் அதனுடைய செவுள் களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்கிறது
இவற்றின் இரத்தம் நிறமற்றது. ஆழ்ந்து மூச்சிழுத்து விடும் போது அதன் இரத்தம் நீல நிறத்துக்கு மாறிவிடுகிறது.
கைகள் வெட்டப்பட்டாலும் அது மீண்டும் வளரும் தன்மை கொண்டது.
எதிரியைப் பார்த்தவுடன் சூழலுக்கு ஏற்றாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
ஒவ்வொரு கால்களிலும் சுமார் 240 உறிஞ்சிகள் உள்ளன. குறிப்பாக ஒரு பெரிய உறிஞ்சி 35 பவுண்ட் வரை வைத்திருக்க முடியும். இந்த உறிஞ்சிகள் மிகவும் உணர்திறன் உடையவை. மனிதர்களை விட அவர்களுக்கு சிறந்த பார்வை இருக்கிறது.
எதிரி தன்னைத்தாக்க வரும்போது மின்சாரத்தை மிஞ்சும் ஷாக் ஒன்றை கொடுக்க இதனால் முடியும்.
இதற்கு எலும்புகள் இல்லை.
நெருக்கமான இடத்தில் கூட தன்னை சிறிது படுத்திக்கொண்டு நுழைந்து செல்லும் ஆற்றலுடையது.
தன்னைச் சுற்றியுள்ள சூழலின் நிறத்தை ஆக்டோபஸ் தன் தோலின் மூலம் அறிகிறது. ஆக்டோபஸால் கண்களால் மட்டுமல்ல, அதன் தோலாலும் பார்க்க முடியும்.
